ஆலயம் புதுப்பிக்கும் பனி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இன்னும் ராஜா கோபுரம் மற்றும் குளம், மதிற்ச்சுவர், மேலும் பல பனி நடைபெற உள்ளது சிவ தொன்று செய்ய விரும்பும் பதக்தர்கள் பனம் மற்றும் பொருள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம் தொடர்புக்கு எஸ்.ஹரிஹரன், 99622 47752 Bank Details : KEELPASAR SRI CHANDRA MOULEESWARAR SEVA TRUST (Regd. 7/2016) A/C Details - THE FEDERAL BANK Ltd. TINDIVANAM BRANCH, CURRENT A/C - 19560200000844 IFSC CODE - FDRL0001956, MICR CODE - 605049003
அந்நிய மன்னர்களின் படையெடுப்புகளின்போது எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கட வேண்டும் என்ற நோக்கத்தில் மண்மூடி மேடாக்கப்பட்ட ஒரு அரிய சிவாலயம் அண்மையில் முனைவர் திரு கோ.உத்திராடம் அவர்களால் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள “கீழ் பசார்” என்னும் கிராமத்தில் கண்டறியப்பட்டது. பிற்காலச் சோழ மன்னர்களின் கட்டடக் கலையையும்,விஜய நகரப் பேரரசர்களின் கலை நுணுக்கங்களையும் கொண்ட இத்திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதனையும்,இங்கு கண்டெடுக்கப்பட்ட கொற்றவை சிற்பம்(விஷ்ணு துர்க்கை) கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதனையும் முனைவர் கோ.உத்திராடம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது சுக்கிரனின் அதிகார தலமாகும். சுக்கிர பகவானை பிரார்த்திக்க தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். சுக்கிர தோசம் நீங்க அனைவரும் வழிபட வேண்டிய தலம். * திண்டிவனம் வட்டம், கீழ்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரா் கோயில் நடைபெறும் மாபெரும் திருப்பணி அனைத்தும் சிறப்பாக நடந்த வண்ணம் உள்ளன. இன்னும் நிறைய பணிகள் உள்ளன. உதவக்கூடிய அன்பர்கள் அனைவரையும் உதவுமாறு தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்.* *இணைய கூடியவர்கள...
காண கிடைக்காத காட்சிகள்
ReplyDelete